Saturday, 13 October 2012

சில வார்த்தைகள்

வார்த்தைகள் சில
எனக்கு பிடிக்கும்.
கவிதை எழுத அல்ல...
உன்னிடம் ஊடல் கொள்ளவும்
பின் உன்னை சமாதானம் செய்யவும்.

No comments:

Post a Comment