Thursday, 11 October 2012

தாடி பூக்கள்


என் கன்னத்தில்
முத்தம் தெளித்து
நீ வளர்த்துவிட்ட தாடி பூக்கள்
செழுமையாய் படர்ந்திருக்கிறது.
உன் இதழ் கொண்டு
நீ பறிப்பது எப்போது...

1 comment: