Monday, 9 April 2012

யாழிக்கு கவிதைகள்

எப்ப பார்த்தாலும் கண்ணாடி முன்னாடி
அப்படி என்ன தான்டா செய்வ..
ஆத்திரமாய் கேட்டார் அப்பா...
அவருக்கு எப்படி தெரியும் 
நான் கண்ணாடியில் பார்ப்பது 
என்னை அல்ல உன்னை என்று..

4 comments:

  1. thanks aravind you are my first comment writter

    ReplyDelete
  2. macha lines nalla iruku bt appa nu centiment ha sollita ;-)

    ReplyDelete